தமிழினமே! ஐரோப்பிய ஒன்றியம் முன் பொங்கி எழுவோம்.

தமிழினமே! ஐரோப்பிய ஒன்றியம் முன் பொங்கி எழுவோம்.

தமிழர் நாம் தமிழீழ பிரதேசங்கள் மீட்டெடுக்கும் வரை பொங்கி எழுந்து கொண்டே இருப்போம்.

 
எல்லோரும் ஒன்றாக கைகோத்து தமிழீழம் நோக்கி பயணிப்போம் வாருங்கள்.