அன்னை பூபதிக்கு நோர்வே ஒஸ்லோவில் உருவச் சிலை திறந்துவைப்பு

தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் மிகப்பெரும் வகி பாத்திரத்துக்கு,வரலாற்று நிகழ்வுக்கு ஒரு பெரும் அடையாளம் அன்னை பூபதி.