தமிழினப் படுகொலையாளி மைத்திரிபால  சிறிசேனவை எதிர்ப்போம்

தமிழினப் படுகொலையாளி மைத்திரிபால சிறிசேனவை எதிர்ப்போம்

தமிழினப் படுகொலையாளி மைத்திரிபால  சிறிசேனவை எதிர்ப்போம்

பேரினவாதத்தின் இன்றைய முகமாக மைத்திரிபால  சிறிசேன பொதுநலவாய  நாடுகளின் அரச நிகழ்வில் கலந்து கொண்டு, லண்டனில் வலம்  வருவதை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 
அணிதிரள்வோம்.
 
நாள்: 19.4.2018  
நேரம்: வியாழக்கிழமை 
             பி.ப  1 மணி 
 
இடம்: 
Marlborough House, 
Pall Mall, 
London 
SW1Y 5HX
Nearest station - 
Green Park.
 
தொடர்புகளுக்கு : 
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா
TCC - UK      
TYO- UK
 07496108923, 02033719313