• :
  • :
களத்தில்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் ஏற்பாட்டில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட கறுப்பு யூலை 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைகழக கையிலாசபதி கலையரங்கில் இன்று (23) நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும், விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்.