img/728x90.jpg
தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு 2018 நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் பூர்த்தி!

தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு 2018 நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் பூர்த்தி!

தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு 2018 நினைவேந்தல் நிகழ்வுகள் அனைத்தும் பூர்த்தி!

லெப் கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

தியாக தீபம் திலீபன் அவர்களின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் 15.09.2018 - 26-09-2018 வரை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
முதலாம்நாள் நிகழ்வுகள் 15-09-2018  அன்று காலை 9.15 ஆரம்பமாகும் 
 
அடுத்து வரும் நாட்களில் காலை 9.00 மணிக்கு வணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டுக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.