img/728x90.jpg
மாவடிமும்மாரி மாவீரர் துயிலும் இல்லம்  மீள் நிர்மானிப்பு!

மாவடிமும்மாரி மாவீரர் துயிலும் இல்லம் மீள் நிர்மானிப்பு!

மாவடிமும்மாரி மாவீரர் துயிலும் இல்லம்  மீள் நிர்மானிப்பு மற்றும் நினைவேந்தல் குழுவின் தலைமையில் போராளிகளும் இணைந்து இன்று கனரக வாகனம் மற்றும் உழவு இயந்திரம் கொண்டு துப்பரவுப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளதுடன் விரைவில் பிரதேச மக்களின் சிரமதானப்பணிகளுடன் இத்துயிலும் இல்லம் நினைவேந்தல் நிகழ்வுகு தயாராகும்