• :
  • :
களத்தில்

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

வவுனியா பொது அமைப்புகளின் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று 22/09/2018 காலை 9.30 மணிக்கு அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.