• :
  • :
களத்தில்

புல‍ைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி க. ராகினிக்கு களத்தில் எமது வாழ்த்துக்கள்!

தரம் ஐந்து புல‍ைமைப் பரிசில் பரீட்சையில் கலைமகள்வித்தியாலய மாணவி க. ராகினி 169 புள்ளிகள் பெற்று 

சித்தியடைந்துள்ளார் களத்தில் வாழ்த்துக்கள்.

பரீட்சை

உழுது விட்டேன் 
மழை வருமா ? 
விதைத்து விட்டேன் 
முளை வருமா ? 
ஏக்கத்துடன்... 
ஏழை மாணவி....
 
- ஈழத்து நிலவன் -