• :
  • :
களத்தில்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்– விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்

விசுவமடு- தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.