• :
  • :
களத்தில்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்– கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகம்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்– கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகம்

தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்– கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில், அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரத்த தானமும் நடைபெற்றது.