img/728x90.jpg
img/728x90.jpg
தமிழ்த் தேசியத்தையும் தேசியத் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசிக்கும் எவரும் மதவாதத்திற்கோ சாதீயத்திற்கோ கிஞ்சித்தும் இடமளிக்கக்கூடாது!

தமிழ்த் தேசியத்தையும் தேசியத் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசிக்கும் எவரும் மதவாதத்திற்கோ சாதீயத்திற்கோ கிஞ்சித்தும் இடமளிக்கக்கூடாது!

தமிழ்த் தேசியத்தையும் தேசியத் தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசிக்கும் எவரும் மதவாதத்திற்கோ சாதீயத்திற்கோ கிஞ்சித்தும் இடமளிக்கக்கூடாது...

மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாததொன்று... தமிழ் மக்களை மேலும் பிளவுபடுத்தும் இத்தகைய விரும்பத்தகாத விடயங்களுக்கு இடங்கொடாது இந்துக்களும் கிறீஸ்தவர்களும் "தமிழர்கள்" என்ற உணர்வோடு தமிழ்த்தேசியத்தின் பாதையில்

பயணிப்போம்...
 
கனகரட்ணம் சுகாஸ்