img/728x90.jpg
தமிழ் மக்கள் கூட்டணி காரியாலயம் திறப்பு விழா!

தமிழ் மக்கள் கூட்டணி காரியாலயம் திறப்பு விழா!

தமிழ் மக்கள் கூட்டணி காரியாலயம் திறப்பு விழா!

அன்பிற்கும்பெருமதிப்பிற்குமுரியஎம்இனியமக்களே,

எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பலதசாப்தங்களாக நீதி வழி நின்றுபோராடி வருகின்றோம். சொல்லொணாத் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிமாபெரும் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன நீதி மறுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்கின்ற துயர்நிலையைக்கொண்டவர்களாகநாம்வாழ்ந்துவருகிறோம். 

மூன்றுதசாப்தங்களாகதமிழர்களின்ஆயுதம்தழுவியஉரிமைமீட்புப்போராட்டம்துரதிஸ்டவசமாக 2009 மேமாதத்தோடு மௌனிக்கப்பட்டு இவ்வாண்டோடுபத்தாண்டுகள் நிறைவு பெறுகின்றன. 

இந்நிலையிலும்இனப்பிரச்சினைக்கானதீர்வுத்திட்டமுன்மொழிவுகள்முன்வைக்கப்படாமலும்இனப்படுகொலைக்கானநீதி,போர்க்குற்றவிசாரணை,வலிந்துகாணமலாக்கப்பட்டோருக்கான நீதி,தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிப்பு போன்ற விடயங்களில் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற அரசாங்கங்களின்தொடர்ச்சியானஏமாற்றுநாடகமும்அரசஎதிர்ப்பில்லாததமிழ்அரசியல்தலைவர்களின்நிலைப்பாடும்தமிழ்மக்களாகியஎமதுமனதில்ஆறாதகாயத்தையும்அதிருப்தியையும்ஏற்படுத்தியுள்ளன.

இதன்விளைவாகவேகொள்கையில்உறுதியோடு,இனவிடுதலையைமுதன்மைப்படுத்தி,நீதியின்வழிநின்றுசெயலாற்றும்தமிழ்மக்கள்கூட்டணியின்செயலாளர்நாயகம்நீதியரசர்க.வி.விக்னேஸ்வரன்அவர்களின்கரங்களைப்பலப்படுத்தி தமிழ்மக்கள்கூட்டணிஎன்கின்றகட்சியைநிறுவவேண்டியதுகாலத்தின்கட்டயாமாகிறது.

மதிப்புக்குரியகிளிநொச்சிவாழ்மக்களே,

தமிழர்களின்சமூகமேம்பாட்டுக்கட்டமைப்புக்களின்தலைமையகமாகவும்தமிழர்களின்அரசியல்கோட்டையாகவும்கோலோச்சியகிளிநொச்சிமாநகரம்தொடர்ந்தும்கொள்கைவழிநின்று, 

இனவாதசக்திகளினதும்அதற்குத்துணைபோகும்தரப்புகளினதும்சதிவலைகளைமுறியடித்துமண்ணின்மகத்துவத்தைக்காத்துதமிழ்த்தேசியவிடுதலையைமுன்னெடுப்பதில்முன்னுதாரணமாகஇருப்பார்கள்என்றநம்பிக்கையில் கிளிநொச்சியில்தமிழ்மக்கள்கூட்டணியின்மக்கள்பணிமனை 10-03-2019  அன்று காலை 10 மணிக்கு துர்க்கை அம்மன்வீதி இல 168  ஆனந்தபுரம் கிளிநொச்சியில் கட்சியின் செயலாளர்நாயகம் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்படுகின்றது 

 இந்நிகழ்விலும்கட்சிசார்செயற்பாடுகளிலும்தமிழ்த்தேசியத்தைபலப்படுத்தும்பணியில்எம்மோடுபயணிக்கஅனைவரையும்அன்புரிமையுடன்அழைக்கின்றோம்.

தன்னாட்சி –தற்சார்பு-தன்னிறைவு.

நன்றி

தமிழ்மக்கள்கூட்டணி

கிளிநொச்சிமாவட்டம்