img/728x90.jpg
img/728x90.jpg
திருகோணமலை கன்னியா போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா படைகள்!

திருகோணமலை கன்னியா போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா படைகள்!

திருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்த்தை தடுக்கும் முனைப்பில் சிறிலங்கா படைத்தரப்பு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகணங்களில் இருந்து பெருமளவான மக்கள் போராட்டத்தில் கலந்துகொள் விரைநது கொண்டிருக்கின்றனர். அவர்களை த’டுங்குமாக சிறிலங்கா படைத்தரப்பு மற்று சிறிலங்கா காவல் துறையினர் மக்களை குறித்த போராட்ட திடலுக்கு செல்லவிடாது தடுப்பு அணைகளை இட்டு தடுத்துவருகின்றனர்.

கட்சி பேதம் இன்றி தமிழ் அரசியல்கட்சிகள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் போராட்டத்தை வலுச்சேர்க்கும் முகமாக போராட்ட திடலில் செயற்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.