img/728x90.jpg
img/728x90.jpg
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டாளர் ஏரம்பு இரத்தினவடிவேல்- தம்பி அண்ணா விபத்தில் பலி!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டாளர் ஏரம்பு இரத்தினவடிவேல்- தம்பி அண்ணா விபத்தில் பலி!

யாழ்.கொடிகாமம் பகுதியில் நேற்று 18.09.2019 புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஏரம்பு இரத்தினவடிவேல் (தம்பி அண்ணா இன்பசிட்டி பருத்தித்துறை) நேற்று இரவு 11.30மணிக்கு சாவடைந்துள்ளார்.