img/728x90.jpg
மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு இளைஞர்கள் துப்புரவுப்பணி

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் மாவீரர் வாரத்தை முன்னிட்டு இளைஞர்கள் துப்புரவுப்பணி

கார்த்திகை 27 அன்று மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்துக்கு அச்சமின்றி மக்கள் அலைகடலாய் திரண்டு வந்து எமது மறவர்களை நினைவு கூரவேண்டும் என மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர்கள் துப்புரவுப்பணியில் ஈடுபட்டனர்.

தாம் மூன்றாவது ஆண்டாக இப்பணிகளை முன்னெடுப்பதாக அந்த அழைப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.