• :
  • :
களத்தில்

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டை!

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டை!

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டை!

 
அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கையெழுத்து வேட்டை சற்றுமுன்னர் மட்டு நகர் காந்தி பூங்காவிற்கு முன்பாக ஆரப்பமானது.
 
இதன் போது மட்டக்களப்பு வாழ் பொது மக்கள் வர்த்தக சங்க உருப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு தமது கையெத்துக்களையிட்டு அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.