• :
  • :
களத்தில்

தமிழ்நாட்டில் சமகால சிக்கல்களும் அதன் தீர்வுகளும்!- தோழர் பெ. மணியரசன்

தமிழ்நாட்டில் சமகால சிக்கல்களும் அதன் தீர்வுகளும்!- தோழர் பெ. மணியரசன்

தமிழ்நாட்டில் சமகால சிக்கல்களும் அதன் தீர்வுகளும்! 

தமிழ்த்தேசியம்

1. ஐபிஎல் போட்டி விளையாட்டா சூதாட்டமா?
2. தமிழ்நாடு பெரியார் மண்ணா?
3. கீழ்வெண்மணி வர்க கொடுமையா, சாதி கொடுமையா?
4. நியூட்ரினோ திட்டம் தேவைதானா?
5. ரசினிகாந்த் தமிழ்நாட்டு அரசியலில் நுழைவது சரியா?
6. இந்திய தேசியம் இன சார்பற்றதா?
7. கம்யூனிஸ்ட் கட்சி பெரியாரை ஆதரிப்பது ஏன்?
8. இந்திய அரசு தமிழர் பெருமையை முன் நிருத்துமா?
9. திராவிடர் கழகம் திராவிட நாடு கொள்கையை கைவிட்டது ஏன்?
 
போன்ற விநாக்களுக்கு விடையளிக்கிறார் - தோழர் பெ. மணியரசன்.