• :
  • :
களத்தில்

கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

இன்று 25/05/2018 வெள்ளிகிழமை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையம் அருகில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்களை சுட்ட காவல்துறை-மத்திய , மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது.