img/728x90.jpg
சட்டவிரோதக் கடத்தல் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வருமா தாதுமணல் கொள்ளை?!

சட்டவிரோதக் கடத்தல் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வருமா தாதுமணல் கொள்ளை?!

 வைகுண்டராஜன், அவரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களால் கட்டுப்படுத்தப்படும் தனியார் தாதுமணல் கம்பெனிகள், 64 குத்தகை ஒப்பந்தங்கள் மூலம் சட்டத்துக்குப் புறம்பாக எவ்வளவு தாதுமணல் கடத்தியுள்ளன என்பது கம்பெனிவாரியாக அம்பலமாகியுள்ளது. மொத்தமுள்ள 64 குவாரிகளில், இந்தியன் கார்னெட் சேண்ட் கம்பெனி பி.லிட் வைகுண்டராஜனின் தொழில் எதிரியான தயா தேவதாஸினுடையது. அது செயல்பாட்டில் இல்லை. அதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வி.வி மினரல்ஸின் ஆலையொன்றும் செயல்படவில்லை.

 
ஆதாரம்: Annexures/ Consolidated Table/ ஜூன் 20, 2017 நீதிமன்ற அறிவுரையாளர் சுரேஷின் அறிக்கை