• :
  • :
களத்தில்

கயர் ஃபாக்டரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்

கயர்  ஃபாக்டரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்

 மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள திருமால் நத்தம் கிராமத்தில் உள்ள கயர் ஃபாக்டரியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் களால் அங்குள்ள விளை நிலங்களும் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. கயர் ஃபாக்டரியில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் அங்குள்ள விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை பலமுறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை