img/728x90.jpg
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

 கம்பம், தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.தேனி மாவட்டம் ைஹவேவிஸ் மலைப்பகுதியில் நேற்று மதியம் கன மழை பெய்தது. மாலை 4:00 மணிக்கு கம்பம் அருகே சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது குளித்த சுற்றுலாப்பயணிகள், தண்ணீர் நிறம்மாறியதை பார்த்து அச்சத்துடன் வெளியேறினர். அதற்கு பின் பயனிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.