• :
  • :
களத்தில்

தமிழகத்தில் பெய்த மழை அளவு விபரம்

தமிழகத்தில் பெய்த மழை அளவு விபரம்

 தமிழகம், புதுச்சேரியில் அக்.,04 ம் தேதி பதிவான மழை அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் தலா 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

 
திருச்செந்தூர் - 10 செ.மீ.,வேதாரண்யம், சீர்காழி - 9 செ.மீ.,ராமேஸ்வரம் - 8 செ.மீ.,கடலூர், பாம்பன், திருக்காட்டுப்பள்ளி, ஜெயக்கொண்டம், புதுச்சேரி, திருமனூர், மயிலாடுதுறை தலா 7 செ.மீ.,
 
மன்னார்குடி, செய்யாறு, நன்னிலம், காரைக்கால் தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முழுவதும் விடியவிடிய மழை பெய்துள்ளது.