img/728x90.jpg
மத்திய மாநில அரசுகளே மக்கள் போராளிகளை விடுதலை செய்..

மத்திய மாநில அரசுகளே மக்கள் போராளிகளை விடுதலை செய்..

நன்னிலம் ஓ.என்.ஜி.சி.யின் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், செயற்க்குழு உறுப்பினர் சித்ரா செயராமன், மாணவர் – இளைஞர் பிரிவை சேர்ந்த இளம்பரிதி, அருண்நேசன் உள்ளிட்ட ஊர்ப்பொதுமக்களை எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்! 

காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

காவிரிப்படுகையிலிருந்து ஓ.என்.ஜி.சியை வெளியேற்று!