img/728x90.jpg
தமிழ் தேசிய போராளி வடமலை (83) பாண்டி ஜிப்மரில் இன்று காலமானார்

தமிழ் தேசிய போராளி வடமலை (83) பாண்டி ஜிப்மரில் இன்று காலமானார்

தமிழ் தேசிய போராளி வடமலை (83) பாண்டி ஜிப்மரில் இன்று காலமானார்

தமிழ் தேசிய உணர்வாளர் மக்கள் இயக்குநர் வ.கௌதமன் அவர்களின் தந்தையும் புலவர் கலியபெருமாள் தோழர் தமிழரசனின் உயிர் நண்பர் வடமலை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே ஊருக்குள் தாழ்தப்பட்டவர்களை குடியமர்த்தி ஊராரால் ஒதுக்கி வைக்கப்ப்பட்டவர்.

வடமலையின் இறுதி சடங்கு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகிலுள்ள பாளையம் கிராமத்தில் நாளை 21.11.2018 புதன் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.

அவரது பிரிவில் வாடும் சகோதரர் கௌதமன், மற்றும் குடும்பத்தினருக்கு களத்தில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது