• :
  • :
களத்தில்

வடநாட்டவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம்- பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள்!

வடநாட்டவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம்- பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள்!

வடநாட்டவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம், பறிபோகும் தமிழர்களின் வேலை வாய்ப்புகள்,

மண்ணின் மைந்தர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில்

இன்று சென்னையில் மாபெரும் கோரிக்கை பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ, நெடுமாறன். அவர்கள் துவக்கி வைத்தார், மேலும் தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் ஐயா,மணியரசன். அவர்கள் மற்றும் தமிழர் கொற்றம் அமைப்பின் தலைவர் திரு,வியனரசு. அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.