img/728x90.jpg
நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.

நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.

நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு. 

 
 ■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், 
 
ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.  
 
■ அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி. 
 
 ■ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.  
 
■ ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000. 
 
■ 6 மணி நேர செய்வழிக்கல்வி.. 1 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி.  
 
■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு.  
 
■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.  
 
■  மரபு வழி சார்ந்த  விவசாயம்.  
 
■ தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி.  
 
■ அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்.  
 
■ 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்.  
 
■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்.  
 
■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்.  
 
■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்.  
 
■ தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு   
 
■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்.  
 
■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.  
 
■ தண்ணீர் விற்கத்தடை.  
 
■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை.  
 
■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்.  
 
■ கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்.  
 
■ நகர் மயமாக்கல் தடுக்கப்படும்.  
 
■ அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும்.  
 
■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.  
 
■ அணு உலைகள் முற்றாக மூடப்படும்.  
 
■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்.  
 
■ வரதட்சணைக்கு தடை.  
 
■ பூரண மதுவிலக்கு அமல்.  
 
■ மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்.  
 
■ மீனவர் பாதுகாப்பு படை.  
 
■ திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.  
 
■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்.  
 
■ ஏறுதழுவுதல்/தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்.  
 
■ தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்.  
 
■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்.  
 
■ கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு  சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.  
 
■ கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்.
 
*எனக்கு தெரிந்தவரையிலும் மண்ணுக்கும், மக்களுக்குமான  இது போல் தேர்தல் அறிக்கையோ அல்லது கட்சி வரைவு திடடமோ  எந்த கட்சியும் வெளியிட வாய்ப்பில்லை*இப்ப தெரியுதா ஏன் அனைத்து ஊடங்களும் மௌனிக்கின்றன என்று?
 
உன்மையை ஒரு போதும் ஊடகங்கள் காட்டாது சொல்லாது
 
நாமே ஊடகமாக மாற வேண்டும்
 
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் - 
 
1. திருவண்ணாமலை - மருத்துவர் ரமேஷ் பாபு (அறுவை சிகிச்சை நிபுணர் - MDS)
2. நாமக்கல் - மருத்துவர் பாஸ்கர் (கால் நடை மருத்துவர் – MVB Veterinary)
3. கரூர் - மருத்துவர் கருப்பையா (MMBS, MS ORTHO)
4. மத்திய சென்னை - மருத்துவர் கார்த்திகேயன்  (அறுவை சிகிச்சை நிபுணர் - MDS)
5. அரக்கோணம் - பாவேந்தன் (முதுகலை சட்டம் – M.A, B.L)
6. சேலம் - ராஜா அம்மையப்பன் - இயற்கை விவசாயி
7. தஞ்சாவூர் - புலவர் கிருஷ்ணகுமார்  (இளங்கலை தமிழ் – BA)
8. தூத்துக்குடி – ராஜசேகர் (தொழில் அதிபர்)
9. விருதுநகர் - அருள்மொழி தேவன் (முதுகலை சட்டம் – LLM Advanced law Certification)
10. கன்னியாகுமரி - ஜெயன்றின் (மின்னியல் மற்றும் மின்னணுவியல் – DEE)
11. திருப்பூர் - ஜெகநாதன் (தொழில் அதிபர்)
12. சிதம்பரம் (தனி) – சிவாஜோதி (முதுகலை வணிகவியல் – M. Com)
13. திருச்சி – வினோத் (முதுகலை அறிவியல் – MSC, M. Phil)
14. தென்காசி(தனி) - மதிவாணன் (பொறியாளர் BE )
15. திண்டுக்கல் - மன்சூர் அலிகான் (திரைக்கலை - DFT)
16. தேனி - சாகுல் அமீது (தொழில் அதிபர்)
17. கோவை - பேராசிரியர் கல்யாணசுந்தரம் (முதுகலை இயற்பியல் – M. Phil)
18. கிருஷ்ணகிரி - மதுசூதனன் (முதுகலை கணிப்பொறி அறிவியல் - MCA)
19. ஸ்ரீபெரும்புதூர் – மகேந்திரன் (இளங்கலை வணிகவியல் - B. Com)
20. கள்ளக்குறிச்சி – சர்புதீன் (இளங்கலை சட்டம்- BA, LLB)
21. சிவகங்கை - சக்தி பிரியா (முதுகலை கணிப்பொறி அறிவியல் – MCA)
22. நாகப்பட்டினம் (தனி) – மாலதி (இளங்கலை அறிவியல் மற்றும் சட்டம்- BSC BL)
23. விழுப்புரம் (தனி) – பிரகலதா (முதுகலை கல்வியியல் – MA, M-Ed, BSC)
24. மதுரை- பாண்டியம்மாள் (முதுகலை அறிவியல்  – MSC, M. Phil, PHD)
25. காஞ்சிபுரம்(தனி) - ரஞ்சினி (முதுகலை வணிக மேலாண்மை – MBA)
26. பெரம்பலூர் – சாந்தி (முதுகலை தமிழ்– MA Tamil, B. Ed)
27. கடலூர் - சித்ரா   (இளங்கலை வணிகவியல் - B. Com)
28. திருநெல்வேலி – சத்யா (இளங்கலை அறிவியல் - BSC)
29. தென் சென்னை – ஷெரின் (முதுகலை அறிவியல் – MSC, M. Phil)
30. ராமநாதபுரம் -  புவனேஸ்வரி (இளங்கலை அறிவியல் - BSC)
31. வேலூர் - தீபலட்சுமி - (இளங்கலை வணிக மேலாண்மை – BBA)
32. வடசென்னை – காளியம்மாள் (இளங்கலை வணிகவியல், முதுகலை வணிக மேலாண்மை - B. Com, MBA)
33. ஈரோடு – சீதாலட்சுமி (முதுகலை MA, M. Phil)
34. நீலகிரி (தனி) - மணிமேகலை (பொறியாளர் BE )
35. புதுச்சேரி – ஷர்மிளாபேகம் (இளங்கலை - BA)
36. ஆரணி - தமிழரசி (முதுகலை தமிழ் – MA Tamil)
37. மயிலாடுதுறை சுபாஷினி - (இளங்கலை ஆங்கிலம்  - BA)
38. தர்மபுரி - ருக்மணி தேவி (முதுகலை MSc- Physics)
39. திருவள்ளூர் (தனி) வெற்றிச்செல்வி - (இளங்கலை ஆங்கிலம்  - BA) 
40. பொள்ளாச்சி – சனுஜா (முதுகலை MA, M. Phil)
 
ஆண் பெண் சம உரிமை என்பது சொல் அல்ல செயல் ...
நாம் தமிழர் கட்சி 
நமது சின்னம்
விவசாயி