• :
  • :
களத்தில்

எச். ராஜா ஒட்டுமொத்த தமிழர்களிடமும் பகிங்கர மன்னிப்பு கேட்கவேண்டும் : இயக்குநர் வ கௌதமன்!

எச். ராஜா ஒட்டுமொத்த தமிழர்களிடமும் பகிங்கர மன்னிப்பு கேட்கவேண்டும் : இயக்குநர் வ கௌதமன்!

கவிஞர் வைரமுத்துவை தரம் தாழ்ந்த சொற்களால் இழிவுபடுத்திய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று "இயக்குனர்" வ.கௌதமன் அவர்கள் " சிவராசன் டாப் சீக்ரெட்"- நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய போது...