img/728x90.jpg
வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேசுகிறார் எம்பி அன்வர் ராஜா.. நக்கலடிக்கும் எஸ்வி சேகர்!

வியாதிக்காரன் வாந்தி எடுத்தமாதிரி பேசுகிறார் எம்பி அன்வர் ராஜா.. நக்கலடிக்கும் எஸ்வி சேகர்!

 சென்னை: போயஸ்கார்டன் ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த அதிமுகவினரை சரமாரியாக சாடியுள்ளார் எஸ்வி சேகர். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் அணியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களை டிவிட்டர் வாயிலாக கடுமையாக சாடியுள்ளார் எஸ்வி சேகர்.