img/728x90.jpg
தமிழை அவமதித்த விஜயேந்திரர் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

தமிழை அவமதித்த விஜயேந்திரர் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றுள்ளனர். காஞ்சி விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. ஆனால், இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்ட போது எழுந்து நின்றிருக்கிறார். திட்டமிட்டுத் தமிழை அவமதித்திருக்கிறார் என்பது இதன் மூலம் புலனாகிறது. தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு தமிழை அவமதிக்கத் துணிந்திருக்கிற விஜேயந்திரரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
அன்புள்ள
 
பழ. நெடுமாறன்