• :
  • :
களத்தில்

பேருந்துக் கட்டண உயர்வு - தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

பேருந்துக் கட்டண உயர்வு - தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள  அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

 
அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த பேருந்துகளின் கட்டணம் மக்களால் தாங்க முடியாத அளவிற்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 2ஆம் தேதியன்று சென்னையில் இராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னாலும், பிப்ரவரி 3ஆம் தேதி தமிழகமெங்கும் உள்ள மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் உணர்வாளர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.
 
அன்புள்ள
 
பழ.நெடுமாறன்