• :
  • :
களத்தில்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஏற்ப்பட்ட தீ விபத்து

 உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஏற்ப்பட்ட தீ விபத்து

 உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஏற்ப்பட்ட தீ விபத்து  அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது -தமிழர் தேசிய முன்னணி

 
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஏற்ப்பட்ட தீ விபத்து  அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
 
கோவிலுக்குள் மிக அதிகமான அளவில் கடைள் அனுதிக்கப்பட்டதே இந்த விபத்திற்குக் காரணமாகும்.
பூசைப் பொருட்களைத் தவிர கோவிலுக்குள் மற்ற கடைகளை அனுமதிக்கக் கூடாது.
 
கோவில் மண்டபத்திற்கு சேதம் ஏற்படும் அளவிற்கு தீ விபத்து ஏற்ப்பட்டது குறித்து முழுமையாக விசாரிக்க விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
 
எதிர்காலத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமல்ல மற்ற கோவில்களிலும் இத்தகைய விபத்துகள் நடைபெறாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
அன்புள்ள
 
பழ.நெடுமாறன்
தலைவர்
தமிழர் தேசிய முன்னணி