• :
  • :
களத்தில்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை :

லெனின், பெரியார் போன்ற தலைவர்கள் மனித குலத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்கள்.அவர்களை இழிவு செய்பவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
 
பாஜக வைச் சேர்ந்த அச்.ராஜா மேற்கண்ட தலைவர்களை இழிவுபடுத்தியது மூலம் மக்களின் மன உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தி உள்ளார்.கடும் எதிர்ப்பு எழுந்தவுடன் அதை மழுப்பும் வகையில் அவர் கூறிய பதில் ஏற்கத்தக்கதல்ல.
 
தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் பேசிவரும் அச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
 
அன்புள்ள
 
பழ.நெடுமாறன்