• :
  • :
களத்தில்

காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் சொல்லவில்லை என்று நீர் வள அமைச்சகம் கூறுவது பச்சை அயோக்கியத்தனம், தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் சதி

தமிழ்நாடு அரசு உடனடியாக 
உச்ச நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பற்றிய தெளிவைத் பெற வேண்டும்.
 
#இதைச்_செய்யாவிட்டால், 
 
1.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை இந்திய ஒன்றிய அரசின் நீர் வள ஆணையம் நிரந்தரமாக தட்டிக் கழித்துவிடும். 
 
2. காவிரி ஆற்றின் குறுக்கே திட்டமிட்டபடி மேலும் இரண்டு அணைகளை கர்நாடக அரசு கட்டிவிடும்.
 
3. காவிரி மேலாண்மை வாரியம் இன்றி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்காது.
 
4. கர்நாடக அணைகளுக்கு நீர் வரும் முன்னரே நீரை மடைமாற்றும் கர்நாடகத்தின் நடவடிக்கைகளை தடுக்க முடியாது. 
 
எனவே 
#இரண்டில்_ஒன்று 
பார்த்துவிட வேண்டும். 
 
காவிரி மேலாண்மை வாரியம் இல்லையேல் 
#தனித்_தமிழ்நாடு!
 
கா. அய்யநாதன்.
துணை  தலைவர
தமிழர் தேசிய முன்னணி 
தமிழர்நாடு