• :
  • :
களத்தில்

தமிழ்நாட்டு உறவுகளுடன் நாமும் கரம் கோர்ப்போம்!

தமிழ்நாட்டு உறவுகளுடன் நாமும் கரம் கோர்ப்போம்!

தமிழ்நாட்டு உறவுகளுடன் நாமும் கரம் கோர்ப்போம்!


 இலண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போர்.
 

எமக்காக பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு உறவுகளுடன் நாமும் கரம் கோர்ப்போம். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை இது.
 
காவேரி மேலாண்மைக்காக, நீட் தேர்விற்கு எதிராக, ஸ்டெரலைட்டுக்கு எதிராக, கெயில் எரிவாயுத் திட்டத்திற்கு எதிராக, மீதேனுக்கு எதிராக, சாகர் மாலவிற்கு எதிராக, கூடாங்குள அணு மின்னிலையத்திற்கு எதிராக, சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தமிழ் வேண்டி இலண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போர்.
 
இடம்: இந்திய தூதுவரகம், India House, London WC2B 4NA
காலம்: 15-04-2018 காலை 11-00 முதல் பி. ப 2-00 வரை
இத்தகவலை உங்கள் அனைத்து தமிழ் உறவுகளுடனும் பகிரவும்.