• :
  • :
களத்தில்

கர்நாடக - இந்திய அரசுகளின் தமிழர் மீதான இனப்பகைதான் காவிரி உரிமை பறிப்பிற்கு உண்மை காரணம்...!

கர்நாடக  - இந்திய அரசுகளின் தமிழர் மீதான இனப்பகைதான் காவிரி உரிமை பறிப்பிற்கு உண்மை காரணம்...!

 ” காவிரியில் இவ்வளவு தண்ணீர் தரமுடியும் இவ்வளவு  தரமுடியாது என்று கர்நாடகம் கூறினால் கூட பரவாயில்லை. ஒரு சொட்டு நீரைக்கூட தமிழ்நாட்டிற்கு தரமுடியாது என்கிறார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

 
ஒரு சொட்டு நீராக இருந்தாலும் அதில் அரை சொட்டு நீர்  தமிழகத்திற்குரியது. அதை தரமுடியாது என்றால் இந்திய ஆட்சி செயல்படவில்லை என்று பொருள்.
 
கர்நாடக  - இந்திய அரசுகளின் தமிழர் மீதான இனப்பகைதான் காவிரி உரிமை பறிப்பிற்கு உண்மை காரணம்...! ” 
 - பெ.மணியரசன்
   ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு,
   தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.